மக்களே கவனம்: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்… விவரம்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தற்போது கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.. இந்த நிலையில்,  தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக மிரட்டி வரும் கொரோன வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பேரிழப்பு … Continue reading மக்களே கவனம்: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்… விவரம்…