திமுக ஆட்சியில் தொடர்கதையாகும் தாக்குதல்கள்! ஆசிரியர்கள் கொந்தளிப்பு… வீடியோ
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. 2வது மாணவனை கண்டித்த ஆசிரியர் பரத் மீது தாக்குதல் நடத்திய சிவலிங்கம், அவரது மனைவி செல்வி மற்றும் அவரது தந்தை முனியசாமி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். திமுக ஆட்சி பதவிக்கு வந்தபிறகு ஆசிரியர்கள்மீதான தாக்குதல்களும், மாணாக்கர்களின் அட்டூழியங்களும் அதிகரித்து வருவதாக ஆசிரியர்களும், கல்வியாளர் களும் குற்றம் சாட்டி வருகின்றனர். … Continue reading திமுக ஆட்சியில் தொடர்கதையாகும் தாக்குதல்கள்! ஆசிரியர்கள் கொந்தளிப்பு… வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed