தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு! டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர் , மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய  5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  சத்தீஸ்கர் மாநிலத்தில்  நவம்பர் 7  மற்றும் 17 ஆம் தேதிகளில்  இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நவ., 17ல்  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 7 ஆம் தேதி மிசோரம் மாநிலத்திலும்,  நவம்பர் 23 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், நவம்பர் 30 ஆம் தேதி … Continue reading தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு! டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை…