விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிறுவர்களை சித்ரவதை செய்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிக்கிக்கொள்பவர்களை பல்லை பிடுங்கி சித்ரவதை செயதுவந்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் முதல்வரின் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து ‘தி நியூஸ் மினிட்’ மின்இதழ் நடத்திய விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சிறுவர்களின் பல்லையும் பிடுங்கியது அம்பலமாகியுள்ளது. தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது “சாலையில் சண்டையிட்டது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களில் இருந்த 17 மற்றும் 16 வயது சிறுவர்களின் பற்களை … Continue reading விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிறுவர்களை சித்ரவதை செய்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்