விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன், பெண்களுக்கு ரூ.10ஆயிரம், சாதிவாரி கணக்கெடுப்பு: ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு…

ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டு ரூ.10ஆயிரம் பண உதவி, விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் , சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் உள்பட பல்வேறு அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரசாரத்திற்கு இன்றுடன் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், … Continue reading விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன், பெண்களுக்கு ரூ.10ஆயிரம், சாதிவாரி கணக்கெடுப்பு: ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு…