ஜோர்டான் பயணத்தை ரத்து செய்து யூ-டர்ன் போட்ட பைடன்… காசா நிலைமை மோசமனதை அடுத்து அமெரிக்காவின் பாச்சா பலிக்குமா ?

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவாமல் தடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு இஸ்ரேல் புறப்பட்டார். இந்த மாதம் 7 ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் செய்த நிலையில் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு நாலுகால் பாய்ச்சலில் வந்தது. மேலும், 2000 அமெரிக்க துருப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர், இதனால் மத்திய கிழக்கு நாடுகளிலும் பாலஸ்தீன ஆதரவு நாடுகளிலும் பதற்றம் … Continue reading ஜோர்டான் பயணத்தை ரத்து செய்து யூ-டர்ன் போட்ட பைடன்… காசா நிலைமை மோசமனதை அடுத்து அமெரிக்காவின் பாச்சா பலிக்குமா ?