ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த 3 டிஎஸ்பிக்கள் திடீர் விடுவிப்பு…!

சென்னை: தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக ஏமாற்றியதாக. தமிழக அரசு ரெய்டு நடத்தி சீல் வைத்த, ஆருத்ரா நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கை விசாரணை நடத்தி வந்த 3 டிஎஸ்பிக்கள் திடீரென அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாற்று நபர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கை விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆரத்ரா கோல்டு நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை  … Continue reading ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த 3 டிஎஸ்பிக்கள் திடீர் விடுவிப்பு…!