காவிரி விவகாரம் இன்னொரு திமிர்த்தனம்…

மேகதாது திட்டம் பற்றி விவாதிப்போம் என்கிறது காவேரி நீர் மேலாண்மை ஆணையம். திருச்சி அருகே கல்லணையில் காவிரி நீர் திறப்பு பற்றி நேற்று நேரடி ஆய்வு செய்த ஆணையத்தின் தலைவர் சௌமித்ரா குமார் ஹால் தார் இப்படிக் கூறியிருக்கிறார். ஒரு ஆற்றின் தொடக்கப் பகுதியில் ஏதாவது கட்டுமான பணி மேற்கொள்ள வேண்டும் என்றால் அந்த ஆற்றின் கடைமடை பகுதியில் உள்ளவர் களிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உலகமே பின்பற்றுகிற விஷயம். ஆனால் காவிரி விஷயத்தில் கர்நாடகா … Continue reading காவிரி விவகாரம் இன்னொரு திமிர்த்தனம்…