ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி 24ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியை காண லட்சக்கணக்கானோர் ஊட்டியில் குவிவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் தொடங்கி உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை … Continue reading ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…