அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல்ஆய்வாளர் கைது!

சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்திய நிலையில், சிறப்பு குழுவினர் மகளிர் காவல்நிலைய பெண் எஸ்ஐ-ஐ கைது செய்துள்ளனர் இதற்கிடையில்,  சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர்  ராஜி என்பவரும் சிறப்பு … Continue reading அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல்ஆய்வாளர் கைது!