வட சென்னையில் வாயு கசிவு – 30 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை:  வடசென்னையில்  உள்ள ஒரு தனியார்  தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக, அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மூச்சுத்திணறால் அவதிப்பட்டனர். இதையடுத்து,  பாதிப்பு அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள், வீடுகளில் இருந்து  அலறியடித்து வெளியேறினர். இந்த சம்பவம் வடசென்னை பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாயு கசிவு உண்மைதான் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. வடசென்னையின் மணலி மற்றும் அதைத்தொடர்ந்து எண்ணூர் வரை … Continue reading வட சென்னையில் வாயு கசிவு – 30 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் அதிர்ச்சி…