‘அம்மா உணவகம்’ விரைவில் ‘கலைஞர் உணவகமாக’ மாற்றப்படுகிறது? பெயர் பலகைகள் மறைப்பு…

சென்னை: தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் விரைவில் கலைஞர்  உணவகம் என மறு பெயரிடப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில், சென்னையில் உள்ள பல அம்மா உணவகங்களில்  அம்மா என்ற பெயர் பேப்பர் மூலம் ஒட்டி மறைக்கப்பட்டு இருப்பது தொடர்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி முதல்வராக மு.க.ஸ்டாலின் 7ந்தேதி பதவி ஏற்கிறார். இதற்கிடையில், நேற்று (5ந்தேதி) சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டு பெயர் … Continue reading ‘அம்மா உணவகம்’ விரைவில் ‘கலைஞர் உணவகமாக’ மாற்றப்படுகிறது? பெயர் பலகைகள் மறைப்பு…