தமிழக அரசியல் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ‘பொது சிவில் சட்டம்-2020’ தனிநபர் மசோதா தாக்கல்…

டெல்லி: தமிழக அரசியல் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ‘பொது சிவில் சட்டம்-2020’ தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காக குழு அமைக்கக் கோரி, மாநிலங்களவையில்  தனிநபா் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுசிவில் சட்டம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறக் கூடிய ஒன்று. நாட்டு மக்கள் அனைவரும் பொதுவாக ஒரே வகையான சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த சட்டம் குறித்து … Continue reading தமிழக அரசியல் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ‘பொது சிவில் சட்டம்-2020’ தனிநபர் மசோதா தாக்கல்…