தொகுதி மறுசீரமைப்பு குறித்து மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்  கூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில்  தமிழ்நாட்டில், தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என்றும்,  இதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள  நிலையில், இன்று தலைமைச்செயலகத்தில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக … Continue reading தொகுதி மறுசீரமைப்பு குறித்து மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு