சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும். தற்போது … Continue reading தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மாறும்! வானிலை மையம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed