அதிமுக அலுவலக மோதல்: அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை…
சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11-ம் தேதி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவைம் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் செப்டம்பர் 7ந்தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு … Continue reading அதிமுக அலுவலக மோதல்: அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed