சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள், பிரிந்து சென்றவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள், அதிமுக ஒரே இயக்கம்தான், அதிமுகவில் இனி வசந்தகாலம்தான் என ஓபிஎஸ் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி தரப்பினர் சுவிட் … Continue reading அதிமுக ஒரே இயக்கம்தான் – அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed