அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா என்று அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை எதிரொலி… அதானி பங்குகள் சரிவு…

இந்திய முதலீட்டாளர்களை கவர தனது நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக உயர்த்திகாட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் குற்றம் சுமத்தியது. இதுகுறித்து இந்திய பங்கு வர்த்தக ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பங்குகளின் விலையை மோசடியாக உயர்த்த அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை அதானி குழுமம் பயன்படுத்தியதா என்பது குறித்து புரூக்ளினில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகிய இரண்டும் விசாரித்து … Continue reading அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா என்று அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை எதிரொலி… அதானி பங்குகள் சரிவு…