இரட்டை கருப்பை கொண்ட பெண்… இரண்டிலும் கர்ப்பம் தரித்திருக்கும் அபூர்வம்…

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு கருப்பையிலும் இரண்டு கருக்களை சுமந்து வருகிறார். டிசம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கெல்சி ஹாட்சர் என்ற பெண் கருவுற்றதை அடுத்து மருத்துவமனை சென்றுள்ளார் பரிசோதனையில் அவருக்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அவை இரண்டிலும் தனித்தனி கரு உருவாகி இருப்பதும் தெரியவந்தது. பிறப்பில் இருந்தே இரண்டு கருப்பைகள் கொண்ட கெல்சி ஹாட்சர் இதுபோல் இரண்டிலும் கருவுற்றிருப்பதை அறிந்து … Continue reading இரட்டை கருப்பை கொண்ட பெண்… இரண்டிலும் கர்ப்பம் தரித்திருக்கும் அபூர்வம்…