கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான நெறிமுறைகளை 6 வார காலத்திற்குள் வகுக்க வேண்டும் என்றும் மத்தியஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் இதுவரை 3,98,454 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில் ஏராமான கொரோனா மரணங்கள் மறைக்கப் படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் மாநில நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி அசோக் … Continue reading கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி