கதற வைக்கும் கனவு தேசம்..

கதற வைக்கும் கனவு தேசம்.. சிறப்பு கட்டுரை: முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…. ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக நடக்கிற விஷயம்தான். பல நூற்றாண்டுகள் வரலாறுகள் கொண்ட மன்னர் ஆட்சி காலத்திலும் இவையெல்லாம் நடக்காமல் இல்லை. பொதுவாக நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குள ஒரு குடிமகன் நுழைகிறான் என்றால் அதற்கான காரணங்களை சுலபத்தில் பட்டியலிடலாம். உள்நாட்டு குற்ற தண்டனையிலிருந்து தப்பிக்க, உள்நாட்டு அரசியல் பிரச்சினையால் வாழ முடியாமல் வாழ்வாதாரத்தை … Continue reading கதற வைக்கும் கனவு தேசம்..