தமிழ்நாட்டில் சோதனை செய்யப்படும் மாதிரிகளில் 97% ஒமிக்ரான்! ஆய்வு தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா சோதனை செய்யப்படும் மாதிரிகளில் 97% மாதிரிகளில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் சற்றே குறைந்து வந்தாலும், கடந்த மாதம் ஏற்பட்ட 3வதுஅலையின்போது சற்றே அதிகரித்தது. இதையடுத்து, கல்வி நிலையங்கள் மூட உத்தரவிட்டதுடன் ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியதாலும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. மேலும் சோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டு, … Continue reading தமிழ்நாட்டில் சோதனை செய்யப்படும் மாதிரிகளில் 97% ஒமிக்ரான்! ஆய்வு தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed