73-வது குடியரசு தினவிழா: தமிழ்நாட்டில் முதன்முறையாக முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி… புகைப்படங்கள்…

சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து  காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், தேசியக் கொடியை  ஏற்றி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 73வது  குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில்  கொரோனா பாதுகாப்புகளுடன் நடைபெற்றது. சென்னை கடற்கரை சாலையில் … Continue reading 73-வது குடியரசு தினவிழா: தமிழ்நாட்டில் முதன்முறையாக முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி… புகைப்படங்கள்…