டெல்லி: அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது, இது, நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபல வழக்கறிஞர்கள் உள்பட 600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர். ‘அச்சுறுத்தலில் நீதித்துறை-அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பிங்கி ஆனந்த், அதிஷ் அகர்வாலா, சேத்தன் … Continue reading அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed