பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை!

சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை ஆணோ, பெண்ணோ, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவரிடம் உங்களுக்கு வாழ்க்கையின் எந்த பருவம் திரும்பக் கிடைக்க ஆசைப்படுவீர்கள் என்று கேட்டால், அவர்கள் சொல்வது குழந்தைப் பருவமாகத்தான் இருக்கும் .. இனிமைகளை அள்ளிஅள்ளித்தரும் இளமைப்பருவம் கூட, கள்ளம் கபடம் கூடியதுதான். அப்படி இல்லாத ஒன்றே ஒன்று, குழந்தைப் பருவம் மட்டுமே. அதனால்தான் அதை எல்லோருமே கேட்பார்கள். ஆனால் நமது மத்திய மாநில அரசுகளோ, அந்த குழந்தை பருவத்தை … Continue reading பொதுத்தேர்வுகள்.. தீவிரவாதத்தைவிட பயங்கரமானவை!