541 பேர் பாதிப்பு: தமிழ்நாட்டின் ‘புற்றுநோய்’ பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறி வருகிறது ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், தற்போது தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது  புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக மாறி வருகிறது. இந்த மாவட்டம் விரைவில் மக்கள் வாழ தகுதியற்ற மாவட்டமாக மாறி வரும் சூழல் உருவாகி வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள், தொழிற்வளர்ச்சி என்ற பெயரில், கண்டுகொள்ளாமல் இருப்பது  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  “தமிழக அரசு … Continue reading 541 பேர் பாதிப்பு: தமிழ்நாட்டின் ‘புற்றுநோய்’ பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறி வருகிறது ராணிப்பேட்டை!