புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு…
சென்னை: புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை … Continue reading புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed