5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை….

டெல்லி:  5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து  காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாத நிலையில், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது முதல், மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். … Continue reading 5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி: காங்கிரஸ் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை….