பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்…

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். பிற்பகல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில் சுமார் 1 மணி அளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து ஒயிட்பீல்ட் தீயணைப்பு காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. #WATCH | An explosion occurred at The Rameshwaram … Continue reading பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்…