விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் கோஷம் எழுப்பிய ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

விலைவாசி உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வர் இடைநீக்கம் அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கங்கள் எழுப்பிய ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ், டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் அவை நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார். Patrikai.com official YouTube Channel YouTube Video … Continue reading விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் கோஷம் எழுப்பிய ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்