3 எம்எல்ஏக்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பணிந்து போவாரா அல்லது பலிகடாவாகப் போகிறாரா?
சென்னை: புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில்வ அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வர் ரங்கசாமி பாஜகவின் நெருக்குதலுக்கு பனிந்து போவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால், அதிகாரப்பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் ரங்கசாமி பாஜக கூட்டணியில் ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது பாஜக இருந்து விலகி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற … Continue reading 3 எம்எல்ஏக்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பணிந்து போவாரா அல்லது பலிகடாவாகப் போகிறாரா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed