30ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலை! தமிழகஅரசின் கையாலாகதனம்

சென்னை: தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகளை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்ட நிலையில், தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலைக்கான நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனிடம் இருந்து நிலத்தை கையப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்,  தமிழகஅரசின் கையாலாகதனம் காரணமாக 30ஆண்டுகளை கடந்தும் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. தண்டனை பெற்ற கைதிகள், தங்களின் … Continue reading 30ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலை! தமிழகஅரசின் கையாலாகதனம்