26ந்தேதி குடியரசு தினம்: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை – 5அடுக்கு பாதுகாப்பு

சென்னை: ஜனவரி 26ந்தேதி  குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை உள்பட மாநில முழுவதும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்ப நடைபெறுவதையொட்டி, 5 அடுக்க பாதுபாப்பு போடப்பட்டு உள்ளதுடன், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 26 ஜனவரி இந்தியாவின் 74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் இந்திய ஜனாதிபதிக்கு முன் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தின … Continue reading 26ந்தேதி குடியரசு தினம்: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை – 5அடுக்கு பாதுகாப்பு