241 பேரை பலி கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்! டாடா

டெல்லி: அகமதாபாத் நகரில் நடைபெற்ற  ஏர்இந்தியா விமான விபத்தில் 241  பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பதுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்து உள்ளது. விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள டாடா நிறுவனம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் விமானம் விழுந்ததால் சேதமடைந்த BJ மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தை சீரமைத்து தருவதாகவும் டாடா … Continue reading 241 பேரை பலி கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்! டாடா