அதானி துறைமுகத்தில் 21000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரம்… மத்திய அரசு என்ன செய்கிறது ?காங்கிரஸ் கேள்வி

  நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை பொறுப்பு கடந்த 18 மாதங்களாக நிரப்பப் படாமல் உள்ளது ஏன் ? சர்வதேச சந்தையில் 21000 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் நேற்று சுமார் 3000 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் … Continue reading அதானி துறைமுகத்தில் 21000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரம்… மத்திய அரசு என்ன செய்கிறது ?காங்கிரஸ் கேள்வி