கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞைர்கள் கைது – திடுக்கிடும் தகவல்கள்

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. அதன்படி,  கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டங்கள் தீட்டியது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில்,  அந்த காரை ஓடிடி வந்த  ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி … Continue reading கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞைர்கள் கைது – திடுக்கிடும் தகவல்கள்