உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை! கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தகவல்…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், 18 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை என்பது கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த்  வெளியிட்டு உள்ள தகவலில் தெரியவந்துள்ளது. விஜயானந்த் இன்று காலை இந்த தரவுகளை மேற்கோள் காட்டி பதிவிட்டு உள்ளார். கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு வைரசான B.1.1.529  ஒமிக்ரான் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா பிளஸ் தொற்றை விட தீவிரமானது என்றும் 10 … Continue reading உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை! கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தகவல்…