கோவையில் 17 வயது டீனேஜ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவை: 17வயது டீனேஜ் மாணவி ஒரு கும்பலால்  கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 17வயது டினேஜ் பெண்ணுடன், சமூக வலைதளம் மூலம் பழகிய நபர் ஒருவர், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு, கோவை  குனியமுத்தூரில் உள்ள தனது அறைக்கு சென்ற நிலையில், அங்கு  தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டாக பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.  … Continue reading கோவையில் 17 வயது டீனேஜ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது