தமிழ்நாடு முழுவதும் நாளை 16வது மெகா தடுப்பூசி முகாம்….

சென்னை: தமிழ்நாடு முழுவதும்  நாளை (ஞாயிற்றுக்கிழமை)  50ஆயிரம் இடங்களில் 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடநத சில மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம், பண்டிகை காலத்தையொட்டி, இந்த வாரமும், அடுத்த வாரமும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என  சுகாதாரத்துறை அறிவித்து  உள்ளது. அதன்படி நாளை மாநிலம் முழுவதும் சுமார் 50ஆயிரம் இடங்களிலும் சென்னையில் மட்டும் 1600 இடங்களிலும் 16வது மெகா தடுப்பூசி முகாம் கள் நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம்கள்  … Continue reading தமிழ்நாடு முழுவதும் நாளை 16வது மெகா தடுப்பூசி முகாம்….