அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை… ED அலுவலகங்களில் DVAC ரெய்டு தொடரும்…

பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திண்டுகல்லில் நேற்று கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறையைச் … Continue reading அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை… ED அலுவலகங்களில் DVAC ரெய்டு தொடரும்…