நாடு முழுவதும் 163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ-ல் கிரிமினல் வழக்கு உள்ளது! உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ-ல் வழக்கு உள்ளது!. 122 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக அமலாக்கத்துறையில் வழக்கு உள்ளதாக  உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்த வழக்குகள் கடந்த 10ஆண்டுகளாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது. எம்.பி, எம்எல்ஏக்ள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்ப்பளிக்க வலியுறுத்தி பிரபல வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியாவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இந்த … Continue reading நாடு முழுவதும் 163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ-ல் கிரிமினல் வழக்கு உள்ளது! உச்சநீதிமன்றத்தில் தகவல்