ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்… ! திமுக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:  தமிழ்நாட்டில் பிப்ரவரி 18ந்தேதி அன்று, “ஒரே நாளில்  மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ர். தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம்  ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் … Continue reading ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்… ! திமுக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி