முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான முறைகேட்டில் 4ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் தொடர்பு! தமிழகஅரசு அதிர்ச்சி…

சென்னை: முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான  ரூ.811 டெண்டர்  கோடி முறைகேடு விவகாரத்தில் 4ஐஏஎஸ் உள்பட 12அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளதாக, இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை திமுக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனால், தமிழகஅரசு செய்வதறியாமல் திகைத்துள்ளது. மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சிகளில்  விடப்பட்ட ரூ.811 … Continue reading முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான முறைகேட்டில் 4ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் தொடர்பு! தமிழகஅரசு அதிர்ச்சி…