12லட்சம் பேர்: தபால் வாக்குகளை கண்டு தமிழக எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அஞ்சல் ஓட்டு தொடர்பான விவாதங்களும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 80வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர்  உள்ள நிலையில், தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பது தபால் வாக்குகள்தான் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளிடையே எழுந்துள்ளது. அதனால்தான், திமுக உள்பட சில கட்சிகள், தபால் வாக்குக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளன.  வழக்குகள் நிலுவையில் உள்ளன. தபால் வாக்குகள் குறித்து  இதுவரை நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் … Continue reading 12லட்சம் பேர்: தபால் வாக்குகளை கண்டு தமிழக எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்?