மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக்,  மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் இதுதொடர்பான தகவல்கள் இருந்தாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக் வீட்டில், மேலும் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக், லட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை கடந்த  மார்ச் மாதம் … Continue reading மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…