ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு! வாலிபர் கைது
வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் ஹேமராஜ் என்பவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில், பிப்ரவரி 6 இரவு பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம் இரவு சுமார் 9.00 மணியளவில், வாலிபர் ஒருவர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதுடன், அவரை ரயில் பெட்டியில் இருந்து கீழே தள்ளியதும் பெரும் பரபரப்பை … Continue reading ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு! வாலிபர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed