அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு பதிலடி

சென்னை:  அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சேகர்பாபு  பதிலடி கொடுத்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,. ஊழல் பெருச்சாளிகள் 2026ம் ஆண்டில் சிறைக்கு செல்வதை பார்ப்பேன் என்றும், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு திமுக அமைச்சர் சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் அர்எஸ் பாரதி … Continue reading அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு பதிலடி