தமிழ்நாடு அரசு தொடங்க உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவில் தொடங்க உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3 லட்சம் மானயித்துடன் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நாடு முழுவதும் மக்கள் மருந்தகம் (ஜெனரிங் மெடிசின்) என்ற பெயரில் மெடிக்கல் ஷாக்களை நடத்தி வருகிறது. இங்கு மிகக் குறைந்த விலையில்  முக்கிய மருந்துகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதைப்போல, தமிழ்நாட்டிலும் … Continue reading தமிழ்நாடு அரசு தொடங்க உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! அரசு அறிவிப்பு…