உலக யோகா தினம்: 3லட்சம் பேருடன் விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி! வீடியோ
விசாகப்பட்டினம்: இன்று உலக யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. உத்தகாண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு யோகா செய்தார். அதுபோல நாடு முழுவதும் மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படைகளைச் சேர்ந்த … Continue reading உலக யோகா தினம்: 3லட்சம் பேருடன் விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி! வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed