நேற்று #GetOutModi இன்று #GetOutStalin: சமூக வலைதளத்தில் டிரெண்டிங்… கலகலக்கும் தமிழ்நாடு அரசியல்…

சென்னை: மொழியை வைத்து தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. ஒவ்வொருவருக்கும் தனது தாய்மொழியே உயர்ந்தது.  மற்ற மொழிகள் படிப்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, அவரவர்கள் தங்களின் தேவையை உணர்ந்து. அதை பூர்த்தி செய்து கொள்வார்கள். நாட்டிலேயே முழு கல்வி அறிவுபெற்ற மாநிலமான கேரளாவில் இதுபோன்ற பிரச்சினைகள் கிடையாது. தமிழ்நாடும் கல்வி அறிவில் வளர்ந்து வரும் மாநிலமாக உள்ள நிலையில்,  மக்களின் மனநிலை குறித்து … Continue reading நேற்று #GetOutModi இன்று #GetOutStalin: சமூக வலைதளத்தில் டிரெண்டிங்… கலகலக்கும் தமிழ்நாடு அரசியல்…